- +91 88385 36343
- zolofoods26@gmail.com
Multi Millet Adai Dosa Mix
சிறுதானிய அடை மிக்ஸ்
Rs9.00
Rs10.00
Size:
- 500 gm
Quantity:
Available Qty : 0
துவரம் பருப்பு, பாசிப்ப்ருப்பு, திணை அரிசி, கடலைப்பருப்பு, கருப்பு உளுந்து, சோளம்ம், பாசிப்ப்யறு, பெருஞ்சீரகம், பெருங்காயம், உப்பு, மிளகாய்த்தூள்
அடைமிக்ஸ் உடன் தேவையான தண்ணீர் சேர்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் எண்ணையில் கடுகு, வெங்காயம், இஞ்சி, கருவேபிலை, கொத்தமல்லி கலந்து தோசையாக வார்க்கவும். தயிர் சிறிதளவு சேர்த்தால் நல்லது.
